25 ஜனவரி – DAILY HEAVENLY MANNA: JANUARY 25 – TAMIL

25 ஜனவரி ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளைய தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும். (மத். 6:34 :) நாம் தேவனை நேசிக்கிறவர்களாக அவர் ஊழியத்திலே முழு மனதுடன் ஈடுபட்டு நீதிக்குரிய காரியங்களையும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேவ ராஜ்யத்தையும் தேடுவோமேயாகில், வருங்காரியத்திற்குரிய காரியங்களில் நம் கவனத்தை செலுத்த அவசியமே இல்லை என்று இயேசு கூறினார். அவருடைய சீஷர்களை [...]

24 ஜனவரி – DAILY HEAVENLY MANNA: JANUARY 24 – TAMIL

24 ஜனவரி கிருபையும் சத்தியமும் உன்னை விட்டு விலகாதிருப்பதாக; நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு, அவைகளை உன் இருதயமாகிய பலகையில் எழுதிக் கொள். (நீதி. 3:3 :) அன்பின் பிராமணத்தில் நீதி முதல் ஸ்தானம் வகித்தாலும் அது அதன் முடிவு அல்ல. அன்பின் மூலமாகவே நாம் இரக்கத்தையும் மன்னிப்பையும் அதிகமாக காண்பிக்க முடியும். கிருபை அல்லது இரக்கத்தின் மூலமாகவே நாம் [...]

23 ஜனவரி – DAILY HEAVENLY MANNA: JANUARY 23 – TAMIL

23 ஜனவரி சகோதரரே, அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே தேவனுக்கு முன்பாக நிலைத்திருக்கக்கடவன். (1 கொரி. 7:24 :) கடமை அல்லது ஊழியம் சில சந்தர்ப்பங்களில் மாறுபட்ட அபிப்பிராயத்தை கொடுப்பது போல காணப்படலாம். ஆகிலும் அது அப்படியல்ல. ஒரு கிறிஸ்தவனின் முதல் கடமை, சகல காரியத்திலும் சிருஷ்டிகரை முழு மனதுடன் அங்கீகரிப்பதேயாகும். இரண்டாவதாக ஒருவன் புருஷனும், தகப்பனுமாக இருந்தால், இவன் கடமை [...]

22 ஜனவரி – DAILY HEAVENLY MANNA: JANUARY 22 – TAMIL

22 ஜனவரி கர்த் தருக்குக் காத்தருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார். (சங். 31:24 :) தேவனுடைய பிள்ளைகள் தங்கள் நெருக்கமான பாதையில் மிகுந்த துன்பங்களையும், சோதனைகளையும் அனுபவித்து ஜீவிக்கும் போது சாத்தான் அவர்களை அதைரியப்படுத்தி இப்பாதையில் நடப்பது பிரயோஜனமற்றது என்று உணர்த்துவது போல சில சந்தர்ப்பங்களில் காணப்படும். இச்சந்தர்ப்பங்களில் இவர்கள் என்ன செய்ய வேண்டும்? நம்முடைய இரட்சகரான [...]