New2019-11-07T21:31:35+00:00

25 ஜனவரி – DAILY HEAVENLY MANNA: JANUARY 25 – TAMIL

25 ஜனவரி ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளைய தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும். (மத். 6:34 :) நாம் தேவனை நேசிக்கிறவர்களாக அவர் ஊழியத்திலே முழு மனதுடன் ஈடுபட்டு நீதிக்குரிய காரியங்களையும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேவ ராஜ்யத்தையும் தேடுவோமேயாகில், வருங்காரியத்திற்குரிய காரியங்களில் நம் கவனத்தை செலுத்த அவசியமே இல்லை என்று இயேசு கூறினார். அவருடைய சீஷர்களை போல நமக்கு சோதனைகளும் உபத்திரவங்களும் உண்டு. ஆகிலும் நாம் அனுதினமும் நம் நேசர் பேரில் [...]

January 22nd, 2021|All Videos, TAMIL|Comments Off on 25 ஜனவரி – DAILY HEAVENLY MANNA: JANUARY 25 – TAMIL

24 ஜனவரி – DAILY HEAVENLY MANNA: JANUARY 24 – TAMIL

24 ஜனவரி கிருபையும் சத்தியமும் உன்னை விட்டு விலகாதிருப்பதாக; நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு, அவைகளை உன் இருதயமாகிய பலகையில் எழுதிக் கொள். (நீதி. 3:3 :) அன்பின் பிராமணத்தில் நீதி முதல் ஸ்தானம் வகித்தாலும் அது அதன் முடிவு அல்ல. அன்பின் மூலமாகவே நாம் இரக்கத்தையும் மன்னிப்பையும் அதிகமாக காண்பிக்க முடியும். கிருபை அல்லது இரக்கத்தின் மூலமாகவே நாம் தெய்வீக அன்பை வெளிப்படுத்த முடியும். நாம் அனுதின வாழ்க்கையிலே பூரணமற்றவர்களாக இருப்பவர்களிடத்தில் அவர்கள் நன்றியில்லாதவர்களாகக் [...]

January 22nd, 2021|All Videos, TAMIL|Comments Off on 24 ஜனவரி – DAILY HEAVENLY MANNA: JANUARY 24 – TAMIL

23 ஜனவரி – DAILY HEAVENLY MANNA: JANUARY 23 – TAMIL

23 ஜனவரி சகோதரரே, அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே தேவனுக்கு முன்பாக நிலைத்திருக்கக்கடவன். (1 கொரி. 7:24 :) கடமை அல்லது ஊழியம் சில சந்தர்ப்பங்களில் மாறுபட்ட அபிப்பிராயத்தை கொடுப்பது போல காணப்படலாம். ஆகிலும் அது அப்படியல்ல. ஒரு கிறிஸ்தவனின் முதல் கடமை, சகல காரியத்திலும் சிருஷ்டிகரை முழு மனதுடன் அங்கீகரிப்பதேயாகும். இரண்டாவதாக ஒருவன் புருஷனும், தகப்பனுமாக இருந்தால், இவன் கடமை மனைவி பேரிலும், பிள்ளைகளின் பேரிலும் இருக்க வேண்டும். மனைவியும், தாயுமாக இருந்தால் இவள் கடமை [...]

January 21st, 2021|All Videos, TAMIL|Comments Off on 23 ஜனவரி – DAILY HEAVENLY MANNA: JANUARY 23 – TAMIL

22 ஜனவரி – DAILY HEAVENLY MANNA: JANUARY 22 – TAMIL

22 ஜனவரி கர்த் தருக்குக் காத்தருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார். (சங். 31:24 :) தேவனுடைய பிள்ளைகள் தங்கள் நெருக்கமான பாதையில் மிகுந்த துன்பங்களையும், சோதனைகளையும் அனுபவித்து ஜீவிக்கும் போது சாத்தான் அவர்களை அதைரியப்படுத்தி இப்பாதையில் நடப்பது பிரயோஜனமற்றது என்று உணர்த்துவது போல சில சந்தர்ப்பங்களில் காணப்படும். இச்சந்தர்ப்பங்களில் இவர்கள் என்ன செய்ய வேண்டும்? நம்முடைய இரட்சகரான இயேசுவை நாம் முன்மாதிரியாகக் கொண்டு, பிதாவின் முகத்தைத் தேடி மன்றாடி அவர் நடத்துதலுக்காகக் காத்திருப்பது [...]

January 21st, 2021|All Videos, TAMIL|Comments Off on 22 ஜனவரி – DAILY HEAVENLY MANNA: JANUARY 22 – TAMIL

In Luke 5:1-11, Jesus directed the disciples to catch a great haul of fish. Is there a prophetic aspect to this account? (United States)

As with many stories in the Bible, there is meaning beyond what appears, literal and symbolic.  The two boats represent two phases of God’s kingdom. Jesus entered Peter’s boat which likely represents the Heavenly kingdom. The net in Peter’s boat clearly represents the Gospel and the fish represent those called by the word of God.  [...]

January 19th, 2021|Articles, Jesus’ Life, Teachings, and Death, Past and Present Prophesies|Comments Off on In Luke 5:1-11, Jesus directed the disciples to catch a great haul of fish. Is there a prophetic aspect to this account? (United States)

Is it true that leadership comes from God? Is He the one who facilitates the success of these leaders as believers say? If yes, why will He destroy these political systems of the earth during the times of trouble? (France)

Jesus said, “My kingdom is not of this world. If My kingdom were of this world, My servants would fight…” John 18:36. God is not directing the leaders of this “present evil world,” Galatians 1:4 It is not that there is no good in the present world, but rather, evil dominates. Additionally, “Satan, who is [...]

January 19th, 2021|Articles, Future Prophecies, Judgment, Miscellaneous Bible Questions|Comments Off on Is it true that leadership comes from God? Is He the one who facilitates the success of these leaders as believers say? If yes, why will He destroy these political systems of the earth during the times of trouble? (France)